
இயற்கையைநேசிப்பவள் - Adiyogi Indumati Shiva Manisha Fashion Creative Designer
February 7, 2025 at 05:52 AM
*முக்கிய அறிவிப்பு.📢*
இந்த நிகழ்வில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
*முன்பதிவு செய்வதற்கான கூகுள் லிங்க்👇*
https://forms.gle/E9KBfnzgaWHixbzR8
*அல்லது இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உங்களது வருகையை உறுதி செய்து கொள்ளலாம்👇*
📲8300093777, 9442590077
இந்த மாபெரும் நிகழ்வுக்கு தேவையான முன்னேற்படுகள் செய்வதற்கு, நிகழ்வில் பங்கேற்க விருப்பமுள்ள அனைவரும் தங்களது வருகையை விரைவாக உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
*ஒருங்கிணைந்த பண்ணையம், ஒவ்வொரு நாளும் வருமானம். மாபெரும் கருத்தரங்கம்.*
📍 *இடம்:* PSNA கல்லூரி, திண்டுக்கல்
🗓️ *நாள்:* பிப்ரவரி 09, 2025 (ஞாயிறு)
✉️ *முன்பதிவு அவசியம்,*
பங்கேற்பாளர்கள் கட்டணம் ₹200
*இந்த நிகழ்விற்கான வாட்ஸ் ஆப் குழு லிங்க்*
https://rfr.budibase.app/app/integrated-farming-mega-event