இயற்கையைநேசிப்பவள் - Adiyogi Indumati Shiva Manisha Fashion Creative Designer
February 16, 2025 at 04:34 AM
*மண் காப்போம் வழங்கும்*
*இயற்கை உரங்கள் தயாரிப்பு பயிற்சி...* "உங்கள் காஞ்சிபுரத்தில்"
*14 வகையான இயற்கை இடுபொருள் தயாரிப்பு செய்முறைப் பயிற்சி...*
💷 குறைந்த செலவில் மண்ணை வளமாக்கும் உரங்கள் தயாரிப்பு
❌ இரசாயன உரத்திற்கான மாற்று இடுபொருட்கள், நோய் தடுப்பு மற்றும் பூச்சி விரட்டிகள் தயாரிப்பு.
🌾 பயிரில் மகசூல் கூட்டும் மகத்தான தொழில்நுட்பங்கள்
👋 இடுபொருட்களை உங்கள் கைகளால் செய்து பார்க்கும் வாய்ப்பு
🗓️ *நாள்* : பிப்ரவரி 22 2025 ( சனி ) 9AM to 5 PM
📍 *இடம்* : ஏகன் இயற்கை வழி வேளாண் பண்ணை, கூரம், காஞ்சிபுரம்.
*✉️முன்பதிவு அவசியம்*
பயிற்சி கட்டணம் ₹200
*பயிற்சியில் கலந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவும்*
https://forms.gle/bLCwPvFACQ124Xig6
அல்லது
📲8300093777, 9442590077
இந்த எண்களை அழைத்து பயிற்சிக்கான உங்கள் வருகையை உறுதி செய்யவும்.
*இந்த பயிற்சிக்கான வாட்ஸ் ஆப் குழு லிங்க்*
https://chat.whatsapp.com/GcNPUuHXzNw2V2ORdXchRl
*ஆரோக்கிய வாழ்விற்கு தாய் மண் காக்கும் விவசாயமே தீர்வு!*