இயற்கையைநேசிப்பவள் - Adiyogi Indumati Shiva Manisha Fashion Creative Designer
இயற்கையைநேசிப்பவள் - Adiyogi Indumati Shiva Manisha Fashion Creative Designer
February 17, 2025 at 02:37 AM
*மண் காப்போம் வழங்கும்* *மணிலா சாகுபடியில் மகத்தான வருமானம் சாத்தியமே* "உங்கள் திருவண்ணாமலையில்" *பயிற்சி அளிப்பவர்:* முன்னோடி விவசாயி *திரு,துளசிதாஸ்* அவர்கள் 🥜மேட்டுப்பாத்தி முறையில் நிலக்கடலை சாகுபடி செய்யும் யுத்திகள் 🥜ஊடுபயிர்கள் மூலம் களைகள் கட்டுப்படுத்தும் நுணுக்கங்கள் 🥜உயிர் மூடாக்கு மற்றும் உலர் மூடாக்கு நன்மைகள் 🚜நிலம் தயாரித்தல் முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்களும் 🥜நேரடியாக நுகர்வோர்களுக்கு சந்தைப்படுத்துதல் பற்றிய கள அனுபவங்களை பறிமாறுதல். 🗓️ *நாள்* : மார்ச் 02, 2025 (ஞாயிறு) 9am-5pm *இடம்*: A G கலிமுல்லா இயற்கை வேளாண் பண்ணை, பக்கிரி பாளையம்,செங்கம், திருவண்ணாமலை. *✉️முன்பதிவு அவசியம்* பயிற்சி கட்டணம் ₹200 *பயிற்சியில் கலந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவும்* https://forms.gle/H1tkx1QB7MNZ1syg9 அல்லது 📲8300093777, 9442590077 இந்த எண்களை அழைத்து பயிற்சிக்கான உங்கள் வருகையை உறுதி செய்யவும் *இந்த பயிற்சிக்கான வாட்ஸ் ஆப் குழு லிங்க்* https://chat.whatsapp.com/Eq8dVtFcuQZ9SCmErGLX4M
Image from இயற்கையைநேசிப்பவள் - Adiyogi Indumati Shiva Manisha Fashion Creative Designer: *மண் காப்போம் வழங்கும்*   *மணிலா சாகுபடியில் மகத்தான வருமானம் சாத்தியம...

Comments