இயற்கையைநேசிப்பவள் - Adiyogi Indumati Shiva Manisha Fashion Creative Designer
February 18, 2025 at 06:24 AM
*வேலைவாய்ப்பு Social Media Executive*
ஈஷா மண் காப்போம் இயக்கத்தில் இணைந்து இயற்கை விவசாயம் குறித்த திட்ட செயல்பாடுகள், நிகழ்ச்சிகள் குறித்த தகவலை வாட்ஸ் அப் குழுக்கள், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் பரிமாற்றத்திற்கும், ஆவணப்படுத்துதலுக்கும் நல்ல அனுபவமும் ஆர்வமும் உள்ள இளைஞர்கள் தேவை.
உங்களைப் பற்றிய தகவல்களை பதிவிட இந்த லிங்க்கை பயன்படுத்தவும்.
👇
https://forms.gle/weCRBAcnx1qttfP37
தொடர்புக்கு
83000 93777
ஈஷா மண் காப்போம்