Thol.Thirumavalavan
Thol.Thirumavalavan
February 18, 2025 at 05:07 PM
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிக்கத்துடிக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்து தி.மு.க தலைமையிலான கூட்டணியின் சார்பில் இன்று (18-02-2025) சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள் #staterights #stophindiimposition
❤️ 5

Comments