Vidya Vikaas - Empowered Education
Vidya Vikaas - Empowered Education
February 10, 2025 at 06:58 PM
கல்வியின் அடிப்படை யாது? எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண் (கணிதம்) என்பதே ஒன்று, எழுத்து (மொழி) என்பதே மற்றொன்று. இந்த இரண்டும் வாழும் உயிர்களுக்கு கண்கள் போன்றவை. The twain that lore of numbers and of letters give Are eyes, the wise declare, to all on earth that live. -கல்வி | 392 www.dharmabharat.org #திருக்குறள் ஒரு அறக்குரல்
❤️ 👍 2

Comments