ஒளி
ஒளி
February 1, 2025 at 11:41 AM
மார்கெட் To ரயில் நகர் பஸ் நிற்பது மார்கெட் பழக்கடை நடக்கப் போவது முன்கூட்டியே அறிந்துஅதை ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்துவதுஇப்படி அம்மன் பஸ்ஸில் போய் வீடியோ பதிவிட்டுள்ளேன் ஆனால் இந்த பதிவு பஸ்சின் வெளியில் கோயிலும்கோயிலுக்கு . எதிர்ப்புறம் அம்மன்போட்டோவும் இதை வீடியோ எடுப்பதற்காக பஸ் நிப்பாட்டப்பட்டது மறைவானது இயற்கையாக நடக்கப் போறது நிகழ்வுகளை அறிந்து சொல்லவும் முடியும் அதை என்னால் மாற்றி அமைத்துஇயக்கவும் முடியும் எதை வேண்டுமானாலும் எந்த இடத்திலும் நிப்பாட்டுவும்முடியும் இயக்கவும் முடியும் இந்த உலகில் படைப்புகளில் எதுவாகஇருந்தாலும் சரி கல் சிலை வணக்கம் பொய் என்றாலும் சரி எழுத்தாக இருந்தாலும் சரி நான் அதன் மீது எப்படி அன்பு செலுத்துகிறோம் அப்படியே என் மீது அன்பு செலுத்தி விளையாடும் எனது கட்டளைக்கு கட்டுப்பட்டு. தான் நாடியோர்களுடன் இருப்பின் தான் நாடியவர்களுடன் விளையாடுவேன் எனது ஆற்றலை கொண்டு, ஒளி

Comments