
Vandavasi Info
January 31, 2025 at 04:07 AM
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் தட்டச்சர், காவலர், பெருக்குபவர், கால்நடை பராமரிப்பாளர், ப்ளம்பர், மின் பணியாளர், அர்ச்சகர் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 109 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
முழு விவரம்: https://www.vandavasinews.in/2025/01/arunachaleswarar-temple-tiruvannamalai-109-job-vacancies-full-details-how-to-apply.html