Vandavasi Info
Vandavasi Info
February 8, 2025 at 04:52 PM
பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்ததாக கூறி, மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக வந்தவாசியில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. விவரம்: https://www.vandavasinews.in/2025/02/dmk-protest-against-modi-govt.html

Comments