Vandavasi Info
Vandavasi Info
February 10, 2025 at 02:32 PM
வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் ஒரு கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு பணியை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தொடங்கி வைத்தனர் https://www.vandavasinews.in/2025/02/elangadu-schoolbuilding.html #vandavasinews #elangadu #vandavasi

Comments