
Vandavasi Info
February 11, 2025 at 05:13 AM
வந்தவாசி சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் , உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் தமிழில் கையெழுத்து போட்டு உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நேற்று (10-02-2025) நடைபெற்றது.
விவரம்: https://www.vandavasinews.in/2025/02/tamil-signature-world-record.html
