Infotech Registration
Infotech Registration
February 16, 2025 at 01:49 PM
காவல் நிலையம் செல்லாமல் புகார் கொடுக்க வழி சொடுக்கவும் http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?2 உங்கள் புகாரினை பதியலாம். புகார் தொடர்புடைய ஆவணங்களை அணுப்பாலம். தொடர்புடைய காவல் நிலையத்திற்க்கு அனுப்பி வைப்பார்கள் உங்களுக்கான பதில் இந்த தளத்திலேயே http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintStatusPage?2 -ல் கிடைக்கும். Complaint Reference Number பதிவிட்டு புகார் நிலையை அறிந்துக் கொள்ளலாம் ஆனால் http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?0 தளத்திற்குள் உள் நுழைவது கொஞ்சம் கஷ்டம், Security Code கிடைப்பதும் உங்கள் அதிர்ஷ்டம் புகாரை தபால் மூலமாகவும் கூரியர் மூலமாகவும் அனுப்பலாம் சட்டபூர்வ தடை எதுவும் இல்லை ஆனால் தபால் காவல் நிலையத்தில் பெற்றதற்கான ஒப்புகை பெறும் வகையில் தபால் இருக்க வேண்டும் முதல் தகவல் அறிக்கையை (View FIR) இனையத்தில் பார்க்க http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/CitizenFIRView?8 முதல் தகவல் அறிக்கை நிலையை இனையத்தில் பார்க்க (FIR STATUS) http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/FIRStatusCheck?4 காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனு நிலையை (CSR STATUS) தெரிந்துக் கொள்ள http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/CSRStatusCheck?6 https://www.facebook.com/nalvinai/photos/a.1237026616310330.1073741871.136509026362100/1415360118476978/?type=3&theater

Comments