
Infotech Registration
February 20, 2025 at 03:53 AM
அசல் பத்திரம் தொலைந்துபோனால் எவ்வாறு பத்திரப்பதிவு செய்வது?
சார் பதிவாளர் Non Traceable Certificate இருந்தால் தான் பத்திரப்பதிவு செய்யப்படும் என்று சொன்னால் என்ன செய்வது?
பத்திரப்பதிவு மறுக்கப்பட்டு Refusal Check Slip கொடுத்தால் அதனை எவ்வாறு ரத்து செய்து பத்திரப்பதிவு செய்வது ?
https://youtu.be/b0kLJV2SIRY
