
Bhakti Yogam (பக்தி யோகம்) 🪷
February 8, 2025 at 01:16 AM
*ஸ்ரீ வராஹ ஜெயந்தி*
பிப்ரவரி 09, 2025
ஸ்ரீமத் பாகவதம் அத்யாயம் 13, பதம் 14
ஸ்ரீ மனு கூறினார் : ஒ , அனைத்து ஆற்றல்களும் மிக்கவரே , பாவங்களை மாய்ப்பவரே , உமது கட்டளைக்கு நான் கீழ்ப்படிகிறேன் . அருள்கூர்ந்து எனக்குரிய இருப்பிடத்தையும் , எனக்குப் பிறக்கப் போகும் உயிர்களையும் பற்றி அறிவீப்பீராக .
மேலும் படிக்க 👉
https://bhaktiyogam.com/varaha-dev-tamil/