
Tamilnadu Job News
February 1, 2025 at 10:00 AM
*தமிழ்நாடு அரசு கோயிலில் வேலை விண்ணப்பிப்பது எப்படி* ?
*அறநிலையத்துறை - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வேலை
109 காலியிடங்கள்
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், 10th, ITI, Diploma
வயது: 18-45 வரை
கடைசி தேதி: 28/02/2025
விண்ணப்பிப்பது எப்படி CHECK VIDEO :- https://youtu.be/ZYgw5UBVpE0?si=02lPEyT2B5ZOg946
இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள் நண்பர்களே! SHARE செய்து நமது நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்!!