Tamilnadu Job News
Tamilnadu Job News
February 7, 2025 at 03:26 AM
3ஆம் வகுப்பு முதல் பருவம் சேர்த்து எழுதுக வயல் + வெளிகள் = வயல்வெளிகள் கதை + என்ன = கதையென்ன எதை + பார்த்தாலும் = எதைப்பார்த்தாலும் வேட்டை+ ஆட = வேட்டையாட பாலை + எல்லாம் = பாலையெல்லாம் நெகிழி + அற்ற = நெகிழியற்ற பாதிப்பு + அடைகிறது = பாதிப்படைகிறது உன்னை + தவிர = உனைத்தவிர தேன் + இருக்கும் = தேனிருக்கும் 3ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் சேர்த்து எழுதுக வேட்டை+ ஆட = வேட்டையாட யாருக்கு + எல்லாம் = யாருக்கெல்லாம் நல்ல + செயல் = நற்செயல் படம் + கதை = படக்கதை பாதை + அமைத்து = பாதை + அமைத்து அப்படி + ஆனால் = அப்படியானால் சொல்லி + கொண்டு = சொல்லிக்கொண்டு 3ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் சேர்த்து எழுதுக என்று + இல்லை = என்றில்லை திட்டம் + படி = திட்டப்படி மரம் + பொந்து = மரப்பொந்து செம்மை + மொழி = செம்மொழி குறுமை + படம் = குறும்படம்
👍 4

Comments