
Rev. Conrad De Silva Ministries
February 20, 2025 at 05:49 AM
*அற்புதங்களின் ஓர் மாலை நேரத்திற்கு உட்பிரவேசியுங்கள்!*
பிப்ரவரி 21 மற்றும் 22 மாலை 6:00 மணிக்கு *சுகமளிக்குமோர் இரவில்* எம்மோடு இணையுங்கள்.
தேவனின் மீட்டெடுக்கும், புதுப்பிக்கும், குணப்படுத்தும் வல்லமையை அனுபவியுங்கள் !
வாழ்க்கையின் திருப்புமுனைக்காக காத்திருக்கும் ஒருவரோடு இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
#குணப்படுத்தும் இரவு #அற்புதங்கள் இப்போதும் நடக்கின்றன
𝓡𝓮𝓿. 𝓒𝓸𝓷𝓻𝓪𝓭 𝓮 𝓢𝓲𝓵𝓿𝓪 𝓜𝓲𝓷𝓲𝓼𝓽𝓻𝓲𝓮

❤️
🙏
5