
⭐ Style Star ⭐
February 25, 2025 at 10:01 AM
*ஜெயலலிதாவின் இல்லத்தில் ரஜினிகாந்த் மரியாதை*
மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக நடிகர் ரஜினிகாந்தை ஜெ.தீபா, அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.