
ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
February 3, 2025 at 12:02 PM
🪴 _நாளை *`04:02:2025`* *குருபகவான்* ரிஷபத்தில் *வக்ர நிவர்த்தி* பெறுகிறார்._
🪴 _இயற்கை சுபர் *குரு வக்ர நிவர்த்தி* பெறுவது *12 ராசிகளுக்கும், லக்னங்களுக்கும்* நற்பலன்கள் தரும்._
🪴 _குரு பகவானின் கெடு பலன்கள் குறைய கூடிய ராசி/லக்னம் : *ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.*_
🪴 _இன்னும் *99 நாட்களில்* `மிதுனம்` ராசிக்கு *குரு பெயர்ச்சி* பெறப்போகிறார்._
❤️
🙏
6