ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
February 7, 2025 at 12:53 PM
_விரைவில் 🪐 *சனி* கும்பத்தில் *சூரியனால் அஸ்தங்க நிலை* பெறப்போகிறார்._ _ஜனனத்தில் *சனி அஸ்தங்க*-மாக உள்ளவர்களுக்கு *நன்மைகள்* தரும்._ _சுமார் *36 நாட்கள்...*_ _*சனி பாதகராக* வருபவர்களுக்கு இக்காலகட்டம் கெடுபலன்களை தரும்._ _*சனி யோகராக* இருந்தால் இக்காலகட்டம் யோகத்தை தரும். *(Short Period)*_
❤️ 🙏 2

Comments