ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
February 9, 2025 at 04:04 AM
_நாளை *10-02-2025* *புதன் அஸ்தங்கத்தோடு* மதியம் *01-00 Pm* மணி அளவில் *கும்பம்* ராசிக்கு பெயர்ச்சி பெறுகிறார்._ _*ரிஷபம், மிதுனம், சிம்மம், தனுசு, மகரம், கும்பம்* ராசி லக்னங்களுக்கு நற்பலன்கள் தரக்கூடியதாக இருக்கும்._ _*மேஷம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம்* ராசி லக்னங்களுக்கு மன ரீதியான பாதிப்புகளை தரக்கூடியதாக இருக்கும்._
❤️ 🙏 4

Comments