
ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
February 10, 2025 at 01:50 PM
*2025 - திருக்கணித பஞ்சாங்கப்படி கிரகங்களின் பெயர்ச்சி விபரங்கள்....*
🌺 1.*சனிப்பெயர்ச்சி - 2025*
_முதல் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி இந்த வருடம் உள்ளது._
_*பங்குனி மாதம் 15-ம் தேதி,* (அன்று அஸ்தங்க நிவர்த்தி பெற்று)_
_*29-03-2025* அன்று இரவு *09:41 Pm* மணி அளவில் கும்பத்தில் இருந்து கால புருஷ 12-ம் வீட்டிற்கு *(மீன ராசிக்கு)* பெயர்ச்சி பெறுகிறார்._
🌺 2. *குருப்பெயர்ச்சி - 2025*
_இரண்டாவது பெயர்ச்சியாக குருபகவான் இந்த வருடம் உள்ளது. (குருபகவானின் அதிசார பெயர்ச்சியும் உள்ளது.)_
_*வைகாசி மாதம் 1-ம் தேதி,*_
_*15-05-2025* அன்று அதிகாலை *01:31 Am* மணி அளவில் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சி பெறுகிறார்._
_அதனைத் தொடர்ந்து_
_*ஐப்பசி மாதம் 1-ம் தேதி,*_
_*18-10-2025* அன்று இரவு *07:46 Pm* மணி அளவில் *(அதிசாரமாக)* மிதுனத்திலிருந்து கடகத்திற்கு பெயர்ச்சி பெறுகிறார்._
_*(கடகத்திற்கு அதிசாரமாக சென்று பின்பு வக்ரம் பெற்று மிதுனத்திற்கு பின்னோக்கி செல்வார்.)*_
🌺 3.*ராகு/கேது பெயர்ச்சி - 2025*
_மூன்றாவது பெயர்ச்சியாக ராகு/கேது இந்த வருடம் உள்ளது._
_*வைகாசி மாதம் 4-ம் தேதி,*_
_*18-05-2025* அன்று *மதியம் 01:03 Pm* மணி அளவில் மீனத்தை விட்டு *ராகு* கும்பத்திற்கும், கன்னியை விட்டு *கேது* சிம்மத்திற்கும் பெயர்ச்சி பெறுகிறார்._
_இந்த வருடம் முக்கியமாக கருதக்கூடிய *சனி குரு ராகு கேது* போன்ற கிரகப் பெயர்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற உள்ளது._
_விரைவில் ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சிக்கும் ராசி பலன்கள், விரைவில் பதிவு செய்யப்படும்._
_நன்றி !_
_வாழ்க வளமுடன் !!_
_*ஸ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்*_
காரைக்குடி.
_ஜோதிடர் : *Dr.பா.சதாசிவன் B.Com D.A*_
_Contact Number : *+916381453432*_
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
❤️
🙏
7