ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
February 11, 2025 at 12:24 PM
_*கோச்சாரத்தில் 🪐 `சனி-யின்` கெடுதாக்கம் 12 நாட்கள் ⏳ சற்று அதிகம் இருக்கும். எதிலும் நிதானமும், அமைதியுடனும் கடந்து செல்வது நல்லது.*_ _*மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், மீனம்* ராசி லக்னங்கள் மனதளவிலும் உடலளவிலும் சற்று பாதிப்புகள் தரக்கூடியதாக இருக்கும்._ *_எதிலும் கோபதாபத்துடன் உணர்ச்சிவசப்பட்டு யோசிக்காமல் எக்காரியமும் செய்யாமல் இருப்பது நல்லது._*
❤️ 3

Comments