ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
February 12, 2025 at 03:06 AM
_இன்று *12-02-2025* இரவு *09:54 Pm* (38நா-11வி) *சூரியன்* ☀️ கும்பரவியாக பெயர்ச்சி பெறுகிறார்._ _*மிதுனம், கன்னி, தனுசு, மகரம்* ராசிகளுக்கு சூரியன் பெயர்ச்சி பெறுவது, தற்போது இருக்கும் மன நிலைமையை மாற்றி அமைக்க கூடியதாக இருக்கும்._ _*கடகம், துலாம், விருச்சிகம், மீனம்* ராசிகளுக்கு உடலில் உஷ்ணம் நிலையை அதிகப்படுத்தும், உடல் சோர்வை அவ்வப்போது வெளிப்படுத்தும்._
❤️ 🙏 4

Comments