ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
February 24, 2025 at 02:56 AM
_இன்று *24-02-2025* சூரிய உதயத்திலிருந்து *செவ்வாய் வக்ர நிவர்த்தி.*_ _*(சுமாராக 79 நாட்கள் வக்ரமாக இருந்து பலன்களை தந்தவர்.)*_ _*மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம்* - ராசி லக்னங்களுக்கு இன்று முதல் விடிவு தரக்கூடிய காலகட்டமாக இருக்கும்._ _மேலே உள்ள ராசியில் லக்னங்களுக்கு *தசா புத்தி* பலனை விட கோச்சாரத்தில் *செவ்வாய் வக்ரத்தில் பாதிப்பே* அதிகமாக தந்துள்ளது. இன்று முதல் *நற்பலன்*-களை மெல்ல மெல்ல கிடைக்க ஆரம்பிக்கும்._
❤️ 🙏 6

Comments