
TNEI-கல்வி செய்தி
February 8, 2025 at 01:23 PM
*கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவிப்பு*
அருள்மிகு பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா -10.02.25 திங்கள் கிழமை அன்று ஒரு நாள் மட்டும் பேரூர் தாலுகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.