TNEI-கல்வி செய்தி
TNEI-கல்வி செய்தி
February 10, 2025 at 12:49 PM
*🛑 ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு* சென்னை கோடம்பாக்கத்தில் 10ம் வகுப்பு மாணவனை சாதி ரீதியாக பேசிய விவகாரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மாலதி பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்

Comments