TNEI-கல்வி செய்தி
February 15, 2025 at 09:28 AM
"அரசு பள்ளியை மூட திட்டமில்லை''*
"நீலகிரி: அரசு தொடக்கப் பள்ளிகளை கல்வித்துறை மூடுவதாக வெளிவந்த
தகவல் உண்மையில்லை; பள்ளியை மூடும் திட்டமோ, உத்தரவுகளோ இல்லை"
- மாவட்ட கல்வித்துறை
👍
1