TNEI-கல்வி செய்தி
February 18, 2025 at 03:12 PM
*📌நண்பர்களே, ஆசிரியர்களே வணக்கம்*,
*உங்களிடம் உள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் மற்றும் கடந்த பொது தேர்வு வினாத்தாள் இருந்தால் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் பள்ளி பெயர் அல்லது உங்கள் பெயருடன் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும், நன்றி.*