இந்திய தேசிய இராணுவம் 🇮🇳 INA
February 21, 2025 at 03:34 AM
இந்திய கடற்படைக்கான 3வது 40,000 டன் Fleet Support Ship (FSS) ஸ்டீல் வெட்டும் விழாவை இன்று காட்டுப்பள்ளியில் எல்&டி நடத்தியது.
❤️
👍
💪
😎
5