இந்திய தேசிய இராணுவம் 🇮🇳 INA
இந்திய தேசிய இராணுவம் 🇮🇳 INA
February 22, 2025 at 02:35 PM
ஜம்மு காஷ்மீர் : பூஞ்ச், ரஜோரி, உதம்பூர், கதுவா, கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்டங்களில் 34 இடங்களில் ஒரே நேரத்தில் பயங்கரவாத எதிர்ப்பு (CT) நடவடிக்கை தொடங்கப்பட்டது. வெற்றி நமதே. ஜெய் ஹிந்த்
❤️ 👍 🙏 6

Comments