
இந்திய தேசிய இராணுவம் 🇮🇳 INA
February 26, 2025 at 04:05 AM
இந்திய கடற்படை🇮🇳 (1வது பயிற்சிப் படை) பிப்ரவரி 20-23 வரை வியட்நாமில் உள்ள கேம் ரான் விரிகுடாவிற்கு சென்றுவியட்நாம் பாதுகப்புப்படைகளுடன் இணைந்து #passex போர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தது.
❤️
1