News Local
                                
                            
                            
                    
                                
                                
                                February 5, 2025 at 07:50 AM
                               
                            
                        
                            காங்கிரஸ் மத நல்லிணக்க வழிபாடு..!!
திருப்பரங்குன்றத்தில் கோவில் மற்றும் சிக்கந்தர் வழிபாட்டுத்தளத்தில் காங்கிரஸ் கட்சி  தலைவர் பெருமக்கள் பங்கேற்கும் மத நல்லிணக்க வழிபாடு நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நியூஸ் லோக்கல் இணைய ஊடகத்தில் உங்கள் பகுதி செய்தி (அ) விளம்பரங்கள் வெளிவர +91 6382294727 என்ற வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்  Like | Share | Comment
#newslocal | #chidambaram | #news | #politices | #advertisement | #newschannal | #justnow | #live | #promotion |#congress | #tvk | #dmk | TVK Vijay