News Local
                                
                            
                            
                    
                                
                                
                                February 19, 2025 at 11:09 AM
                               
                            
                        
                            *LIC-க்கு ₹84,000 கோடி இழப்பு!*
எல்.ஐ.சி முதலீடு செய்த 330 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்ததால் அந்நிறுவனத்துக்கு ஒன்றரை மாதத்தில் ₹84,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.