Real Entertainment
Real Entertainment
February 12, 2025 at 11:34 AM
3வது ODI- ஏமாற்றிய கேப்டன் இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த கேப்டன் ரோஹித் சர்மா 2வது ODI-யில் அதிரடி சதம் அடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது #indvseng | #indvsengodi | #cricket | #sportsupdate

Comments