
Real Entertainment
February 13, 2025 at 09:18 AM
#sportsupdate || ODI வரலாற்றில் 2ம் முறை அபூர்வம்..!
நேற்று ஒரே நாளில் இந்திய துணைக்கண்டத்தை சேர்ந்த நாடுகளான இந்தியா (Ind vs Eng), பாகிஸ்தான் (Pak vs SA), இலங்கை (Sl vs Aus) ஆகியவை வெற்றிபெற்றுள்ளன. இதற்கு முன் 1996 உலகக்கோப்பையின் போது மார்ச் 6ல் இந்த 3 அணிகளும் வெற்றிபெற்றிருந்தன
#cricket #odi #rohitsharma #charithasalanka #mohammadrizwan