
Real Entertainment
February 14, 2025 at 06:29 AM
``நான் வந்துட்டேன்னு சொல்லு..''
உலகம் முழுவதும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் iPhone SE 4 வரும் 19ம் தேதி வெளியாகிறது.
இதன் ஆரம்ப விலை 50,000 ஆக இருக்கும் என எதிர்பார்ப்பு
#iphonese4 #applelaunch #realentertainment