Real Entertainment
Real Entertainment
February 14, 2025 at 10:06 AM
கின்னஸ் சாதனை படைத்த எருமை உலகின் மிக உயரமான நீர் எருமை என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது தாய்லாந்தை சேர்ந்த 3 வயதான கிங் காங்! 6 அடி, 8 அங்குலம் உயரம் கொண்ட இந்த நீர் எருமைக்கு 'கொரில்லா' படத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் இந்த பெயரை சூட்டியுள்ளார் அதன் உரிமையாளர் #domesticwaterbuffalo #kingkong #thailand #realentertainment

Comments