Real Entertainment
Real Entertainment
February 18, 2025 at 06:19 AM
#sportsupdates || டெல்லி அணியை பந்தாடிய RCB மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், டெல்லி அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணி 81 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார், ஆர்.சி.பி. கேப்டன் ஸ்மிருதி மந்தனா #tatawpl #dcvrcb #wpl2025 #smritimandhana #realentertainment

Comments