Real Entertainment
Real Entertainment
February 18, 2025 at 08:28 AM
#cineupdates || வசூலைக் குவிக்கும் `சாவா' விக்கி கௌஷல் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சாவா திரைப்பட்டம் ரூ.116.50 கோடி வசூலித்து சாதனை மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி மற்றும் சாயிபாயோட மூத்த மகன் சத்ரபதி சம்பாஜி மன்னருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாகப் பேசுகிறது `Chaava' #chhavva #rashmikamandanna

Comments