
Real Entertainment
February 24, 2025 at 09:43 AM
ஐயா படம் பார்த்தபோதே நயன்தாரா மிகப்பெரிய ஹீரோயினாக வருவார் என்றேன். என் தம்பி தனுஷ் கூட நான் சொன்னதை நம்பவே இல்ல. ஆனால் தற்போது நயன்தாரா மிகப்பெரிய ஸ்டாராக இருக்கின்றார்.- செல்வராகவன் #nayanthara #dhanush #selvaragavan #cinemasworld #realentertainment