Real Entertainment
Real Entertainment
February 24, 2025 at 10:18 AM
ரஜினி, லோகேஷ் என இரண்டு பேருமே இந்திய திரைத்துறையில் பிரபலமானவர்கள். எனவே இப்படத்தின் ஓடிடி ரைட்ஸை வாங்க பல நிறுவனங்கள் போட்டிப்போடுகின்றனர். அவற்றில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்தான் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி எவ்வளவு தொகை கேட்டாலும் பேரம் பேசாமல் கொடுத்துவிட்டு வாங்கிவிட அந்நிறுவனம் தயாராக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. #netflix #ott #cooli #rajinikanth #lokeshkanagaraj #cinema #realentertainment

Comments