Real Entertainment
Real Entertainment
March 1, 2025 at 05:26 AM
சாம்பியன்ஸ் டிராபி தொடரில், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மோதிய லீக் போட்டியில் விளையாடிய மழை.... போட்டி ரத்தான நிலையில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிப்பு... நான்கு புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேற்றம் #championstrophy #championstrophy2025 #australia #afghanistan #ausvsafg #afgvsaus #cricket #realentertainment

Comments