தமிழக வெற்றிக்கழகம்
தமிழக வெற்றிக்கழகம்
February 3, 2025 at 12:53 PM
நம் வெற்றித் தலைவர் அவர்களின் தலைமையில், தமிழக வெற்றிக் கழகம் இரண்டாம் ஆண்டில் பயணிக்கத் தொடங்கியதைக் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம். டிஜிட்டல் ஆவணமாக இப்போது, கழகத்தின் முதலாம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளைக் காணொளிக் காட்சி வடிவில் தொகுத்து உள்ளோம். அதை, உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறோம். youtu.be/H6vX9sr17Hs நன்றி. தலைமை நிலையச் செயலகம். தமிழக வெற்றிக் கழகம்

Comments