தமிழக வெற்றிக்கழகம்
தமிழக வெற்றிக்கழகம்
February 26, 2025 at 05:22 AM
மும்மொழிக்கொள்கை எதிர்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, உழைப்புச் சுரண்டல், சாதிக் கொடுமைகள் என ஆறு முக்கிய விஷயங்களை முன்னிறுத்தி த.வெ.க சார்பில் #getout என்ற கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார் விஜய்!

Comments