Oohiboo Business consulting
February 12, 2025 at 06:53 AM
மாத விற்பனை இலக்குகள் நிர்ணயிப்பது, லாபமா அல்லது நஷ்டமா என்பதைத் தெரிந்து கொள்ள உதவுகிறது. உண்மையான விற்பனையை இலக்குகளுடன் ஒப்பிட்டு, வளர்ச்சி வாய்ப்புகளை கண்டறிந்து சரியான நடவடிக்கைகளை எடுக்கலாம். இலக்குகளை தொடர்ந்து அடைவது, வியாபார வெற்றிக்கான முக்கிய அடிப்படை.
Setting monthly sales targets helps businesses track whether they are making a profit or loss. By comparing actual sales with targets, you can identify growth opportunities and take corrective actions. Consistently meeting or exceeding targets ensures business sustainability and success.
✳️ https://www.instagram.com/reel/DF9pdJ4Cqdf/?igsh=ZHVidzY5bm85cGw=
✳️ https://vt.tiktok.com/ZSMRt4yyg/
✳️ https://youtube.com/shorts/leqvFeZm5vg?si=RDzNLO4NP5RsM7aG