சட்ட விழிப்புணர்வு உலகம்
சட்ட விழிப்புணர்வு உலகம்
February 22, 2025 at 05:20 AM
BSNL வழங்கும் இணைய சேவையை அனைத்து அரசுப் பள்ளிகளும் பயன்படுத்த SPD உத்தரவு - ஏப்ரல் 2025 முதல் SPD அலுவலகம் நேரடியாக BSNL நிறுவனத்திற்கு இணைய சேவை கட்டணத்தை வழங்கும் எனவும் அறிவிப்பு! #bsnl #இணையசேவை #அரசுப்பள்ளி

Comments