Our Temples Our Pride Our Right
Our Temples Our Pride Our Right
February 5, 2025 at 10:43 AM
எதெல்லாம் தெய்வீகமாக இருக்க வேண்டுமோ அதெல்லாம் இன்று வியாபாரமாக ஆகிவிட்டது. இந்த @ranjanigayatri Mercuri Live என்கிற ஒரு யுட்யூப் சேனலில் கர்னாடக சங்கீதம் பாடுகிறேன் பேர்வழி என்று ஆபாச சினிமா பாடல்களை பாடிக்கொண்டிருக்கின்றன. இவர்கள் @tmkrishna வை பற்றி பேச என்ன யோக்யதை இருக்கிறது?!! பணத்துக்காக சங்கீதத்தை விற்கும் கும்பலில் நீ பெரியவன் நான் பெரியவன் என்று போட்டி வேறு!! கர்னாடக சங்கீத ராகங்களை வைத்துத்தான் இளையராஜா படங்களுக்கு மெட்டு போட்டார் என்று சொல்வதில் தவறில்லை. ஆனால் அந்த ஆபாச பாடல்களை கர்னாடக சங்கீத மேடையில் பாடிக்காட்டுவது, அதிலும் சில வார்த்தைகளுக்கு இவர்களின் முகபாவங்கள். சீ சீ. அறுவருப்பாக இருக்கிறது எதெல்லாம் தெய்வீகமாக இருக்க வேண்டுமோ அதெல்லாம் இன்று வியாபாரமாக ஆகிவிட்டது.
👍 🙏 12

Comments