Vsk.vijay
Vsk.vijay
February 22, 2025 at 03:49 AM
நிருபர்கள் :- *அண்ணாமலைய, தனி ஆளா அண்ணா சாலைக்கு வரச் சொன்னீங்களே!* *எங்கே வரனும்?* துணை முதல்வர் :- *அவர பத்தி பேச விரும்பலங்க...* https://whatsapp.com/channel/0029VamfHu1IHphRGwQOQB0P அப்புறம் ஏன் சவால் விட்டீங்க துணை முதல்வரே? *'நீட் தேர்வு ரத்து'* முதல்... *கல்வி கடன் ரத்து,* *நகை கடன் ரத்து* என 'உதார்' விட்டது போல... இதுவும் 'உதார்' தானா உதயநிதி அவர்களே! ஆக, இனி உங்களை... *'உதார்' உதயநிதி* என்று தான் அழைக்கனும் போல! 🤔

Comments