Vsk.vijay
February 26, 2025 at 03:55 AM
கேரளா மாநிலம், சபரிமலை ஐயப்பன் சன்னிதான உண்டியல் காணிக்கை எண்ணும்
பணிக்கு நியமனம் செய்யப்பட்ட சி.பி.எம்.காரர்கள் (கம்யூனிஸ்ட் கட்சி), கையும் களவுமாக பிடிபட்டு... காவல்துறையினாரால் கைது செய்யப்பட்டார்கள்.
😡😡😡😡😡😡😡